காதலியின் ஹேண்ட் பேக்கில் காதலன் மேற்கொண்ட மோசமான செயல்!

தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம் குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறி விட்டது. இதில் கோபம் அடைந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது விலை உயர்ந்த லூயிஸ் உய்ட்டன் (louis vuitton) ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதனால் காதலி கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார். ரூ 1.5 லட்சம் … Continue reading காதலியின் ஹேண்ட் பேக்கில் காதலன் மேற்கொண்ட மோசமான செயல்!